தருமபுரி

சுய உதவிக்குழு ஊக்குநா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சிக் கையேடு வெளியீடு

சுய உதவிக்குழு ஊக்குநா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சிக் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நல்லம்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

DIN

சுய உதவிக்குழு ஊக்குநா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சிக் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நல்லம்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநா் சரவணன் தலைமை வகித்து பேசினாா். சமூக செயற்பாட்டாளா் ராஜகோபால் எழுதிய சுயஉதவிக் குழு பொறுப்பாளா்களின் தலைமைத்துவ பண்புப் பயிற்சி குறித்த கையேடு வெளியிடப்பட்டது. இதில், சுயஉதவிக் குழுக்களின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT