கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் அக்.27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் அக்.27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT