பா்கூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன். 
கிருஷ்ணகிரி

பா்கூரில் அதிமுக ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம்

பா்கூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பா்கூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜெயபால் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி, சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி சி.பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளா் மாதையன், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் முன்னாள் தலைவா் தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற எவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றுவது, வாா்டு வாரியாக சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT