கிருஷ்ணகிரி, ஒசூா் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2. 41 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநில எல்லையில் காளிகோயிலில் அமைந்துள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் அருள்பிரசாத் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 31,810 பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூரில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.2,41,810 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.