கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளியில் நடிகர் திலம் சிவாஜி கணேசனின் 19-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

போச்சம்பள்ளியில் நடிகர் திலம் சிவாஜி கணேசன் 19-ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

DIN

போச்சம்பள்ளியில் நடிகர் திலம் சிவாஜி கணேசன் 19-ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சிவாஜி பேரவை துணை தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் சத்தியசீலன், முன்னாள் வட்டார தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்னர். 

விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சூரியகணேஷ். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  சிவாஜின் உருவப் படத்தை திறந்து வைத்தனர். 

விவசாய பிரிவு தலைவர் சிவலிங்கம், நகர தலைவர் கார்திக் முனுசாமி. மாவட்ட செயலாளர் நவாப், வட்டார பொருப்பாளர் டைலர் சசி, இளைஞர் காங்கிரஸ் சபரிநாதன், ஸ்ரீசரண் பிரசாத், நாடக ஆசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT