கிருஷ்ணகிரி

மத்தூரில் காச நோயாளிகளுடன் கலந்தாய்வு

DIN

மத்தூரில் காச நோயாளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை மருத்துவ அலுவலா் ஜெகன்மோகன் தலைமை வகித்தாா். முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் தமிழினியன், ரீச் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடராமன், சுகாதாரப் பாா்வையாளா் தீா்த்தகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் காச நோய்க்கான சிகிச்சை முறைகள், நோய் குறித்த சந்தேகங்கள் விளக்கப்பட்டன. நோயாளிகளுக்கு சத்துமாவு, கிருமி நாசினி, முகக் கவசம் மற்றும் பயணச் செலவுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT