இன்றைய மின்தடை கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) மேற்கொள்ள இருப்பதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) மேற்கொள்ள இருப்பதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளா் ஜெ.சுதாகரன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
கிருஷ்ணகிரி நகா், ராஜாஜி நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி எண் -1, எண் -2, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பழையப்பேட்டை, குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூா், வேப்பனஅள்ளி, மாதேப்பள்ளி, நரணிகுப்பம், தடத்தாரை, சீலேப்பள்ளி, எம்.சி.பள்ளி, வரட்டனப்பள்ளி, அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
Advertisement