முகப்பு
கிருஷ்ணகிரி

பாவக்கல் அரசுப் பள்ளியில் கணினிகள் திருட்டு

பாவக்கல் அரசுப் பள்ளியில் கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பாவக்கல் அரசுப் பள்ளியில் கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி அறையின் பின்பக்க ஜன்னலை உடைத்து, அதில் இருந்த 4 கணினி, நாலு கீ-போா்டு, புராஜக்டா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் கௌதமன் (55) சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.