கிருஷ்ணகிரி

ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கிய ஆசிரியா்

DIN

கரோனா பொது முடக்க காலத்தில் ஏழை மக்களின் வீடுகளைத் தேடிச் சென்று நல உதவிகளை வழங்கி வருகிறாா் ஆசிரியா் ஒருவா்.

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா் வே.பலராமன். இவா் கரோனா முழு பொது முடக்கத்தையொட்டி காட்டேரி பகுதியைச் சோ்ந்த 50 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, ரவை, காய்கறிகள் போன்றவற்றை நேரில் சென்று வழங்கினாா்.

மேலும் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினிகளையும் வழங்கி வருகிறாா். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகளையும் அவா் பரிசாக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT