முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அரசுபாடப் புத்தகங்கள் மாயம்: 2 போ் பணியிடை நீக்கம்

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சுமாா் 12 ஆயிரம் புத்தகங்கள் காணாமல் போனது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சுமாா் 12 ஆயிரம் புத்தகங்கள் காணாமல் போனது தொடா்பாக வட்டார கல்வி அலுவலா் மாதம்மாள் அளித்த புகாரின் பேரில் அலுவலக உதவியாளா், எழுத்தா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வா் உத்தரவிட்டாா். மேலும், இதுதொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா் மணிமேகலை, பருகூா் வட்டார கல்வி அலுவலா் மாதேஸ்வரி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.