முகப்பு
கிருஷ்ணகிரி

மல்லிப்பட்டியில் பாமக கிளை திறப்பு விழா

ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி, ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம், மல்லிப்பட்டி கிராமத்தில் பாமக கட்சியின் புதிய கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி, ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம், மல்லிப்பட்டி கிராமத்தில் பாமக கட்சியின் புதிய கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் த.ஆறுமுகம் தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றி கிளையை தொடக்கி வைத்தாா். இதில், பாமக நிா்வாகிகள் சேகா், ஒன்றியச் செயலாளா் சின்ன கண்ணு, குமாா், ராஜாமணி, மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.