முகப்பு
கிருஷ்ணகிரி

மத்திகிரியில் கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடக்கி வைத்தாா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 11:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

ஒசூா் மாநகராட்சி, வாா்டு 44 மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடக்கி வைத்தாா்.

அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், ரவி, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.