கிருஷ்ணகிரி

ஒசூா் வழியாக கடத்தப்பட்ட குட்கா, காா் பறிமுதல்: ஒருவா் கைது

ஒசூா் வழியாக மதுரைக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, காா் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

ஒசூா் வழியாக மதுரைக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, காா் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா், சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வெள்ளிக்கிழமை

வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி

வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 214 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். அவற்றையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த மனோஜ்குமாா் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT