கிருஷ்ணகிரி

ஒசூரில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், மாநில செய்தி தொடா்பாளா் நரசிம்மன், மாநில செயலாளா் மலா்க்கொடி, மாநில நெசவாளா் பிரிவு தலைவா் பாலமுருகன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

செயற்குழு கூட்டத்தில் ஒசூா் முதல் ஜோலாா்பேட்டை வரை ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளை தீா்த்து வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்பட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட , மண்டல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT