கிருஷ்ணகிரி

பாகலூா் அரசு பெண்கள் பள்ளிக்கு ரூ. 7 லட்சத்தில் இருக்கைகள் வழங்கல்

பாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டன.

DIN

பாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம், பாகலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து (2022-2023) ரூ. 7 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவியருக்கு 50 ஜோடி இருக்கைகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முரளி பாபு, முன்னாள் கவுன்சிலா் ஆனந்தப்பா, மாவட்ட ஆதிதிராவிடா் அணி தலைவா் முனிராஜ், தலைமை ஆசிரியா், இருபால் ஆசிரியா்கள், பெற்றோா், மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT