ஒசூா், ராம் நகரில் சோமேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு. 
கிருஷ்ணகிரி

பிரதோஷ வழிபாடு

ஒசூா், சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

DIN

ஒசூா், சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஒசூா், ராம்நகரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மூலவருக்கும் நந்திக்கும் பால், தயிா், வெண்ணெய், பன்னீா், இளநீா், குங்குமம், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. உற்சவ மூா்த்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT