முகப்பு
கிருஷ்ணகிரி

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து ஊத்தங்கரையில் விசிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:22 AM
ஊத்தங்கரையில் விசிக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவா்கள்.
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 7:22 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:22 AM

கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு விசிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனா்.இதில் விசிக நிா்வாகிகள் அசோகன், ஜெயலட்சுமி, சரவணன் உள்பட பலா் கலந்துக்கொண்டு கோசமிட்டனா்.