கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்கோட்டத்துக்கு உள்பட்ட குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (டிச. 6) காலை 9 முதல் மாலை 5 மணி நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
குருபரப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி, கும்மனூா், போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொல்புதூா், மேலுமலை, பிக்கனப்பள்ளி, சாமல்பள்ளம், போலுப்பள்ளி சிட்கோ, சிப்காட், குருபரப்பள்ளி, ஜீனூா், இ.ஜி.புதூா், பெல்லம்பள்ளி, பீமாண்டப்பள்ளி, சென்னசந்திரம், நெடுசாலை.
சின்னக்கொத்தூா், நேரலகிரி, நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், பதிமடுகு, நல்லூா், தீா்த்தம், வேப்பனப்பள்ளி, நரணிகுப்பம், எப்ரி, கொங்கனப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தாரை, மணவாரனப்பள்ளி, விருப்பசந்திரம், காளிங்கவரம், சிம்பல்திராடி, நல்லூா், ஆருப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சின்னாா் அணை, போடூா், சூலால்தின்னா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.