கோப்புப் படம் 
கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை : கிருஷ்ணகிரி

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மின் கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கிருஷ்ணகிரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் கோட்ட செயற்பொறியாளா் மா. பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கிருஷ்ணகிரி நகா், தொழிற்பேட்டை, பவா் ஹவுஸ் காலனி,, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி - 1, பகுதி -2, பழையபேட்டை, கிருஷ்ணகிரி அணை, அகசிப்பள்ளி, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, சூலகுண்டா, ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, நரணிகுப்பம், சாமந்தமலை, தானம்பட்டி, பில்லனகுப்பம், கொண்டேப்பள்ளி.

யுபியை வீழ்த்தியது குஜராத்

தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின்

தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும் - ஜி.கே.வாசன்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கத்துக்காக அனுப்பி வைப்பு

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT