பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.