நாமக்கல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

தினமணி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இந்து முன்னணி மாவட்டச் செயலர் சரவணன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அரப்புளி வரவேற்றார். 
ஆர்ப்பாட்டத்தில், ராமர் கோயிலை கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என நிர்வாகிகள் முழக்கம் எழுப்பினர். இதில், மாவட்டத் தலைவர் சரவணன், பொருளாளர் பாலு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT