நாமக்கல்

பணியின்போது இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு நிதி உதவி அளிப்பு

DIN

பணியின்போது உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 3 லட்சம் நிதி உதவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் எ.பிரபாகரன் கடந்த 2.11.2016-இல் பணியிலிருக்கும்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகைக்கான காசோலையை சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி ரோஜாராணியிடம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு  வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT