நாமக்கல்

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள்விழா

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  சோனியா காந்தியின் 72-வது பிறந்த நாள்விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
ராசிபுரம் காந்திமாளிகை முன்பாக நடந்த விழாவில் கேக் வெட்டி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.  பின்னர் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு,  சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.  
இவ் விழாவுக்கு,  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.  மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் , நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.  வர்த்தக அணி தலைவர் டி.ஆர்.சண்முகம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் மணிகோபால்,  நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT