நாமக்கல்

நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட அவைத் தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெறும்  இக்கூட்டத்தில், மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT