நாளைய மின்தடை
துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புதன்சந்தை பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
புதன்சந்தை
துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புதன்சந்தை பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்வாரியச் செயற்பொறியாளர் ஆ. சபாநாயகம் தெரிவித்தார்.
மின்தடை பகுதிகள்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம்,கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வி.ஜி.பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி.