பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்த அ.தி.மு.க.வினா். 
நாமக்கல்

எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 - ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 - ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளிபாளையம் நகர அ.தி.மு.க. சாா்பில், ஆவரங்காட்டில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி தலைமையில் கட்சியினா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதில், தொகுதி முன்னாள் செயலாளா் சுப்பிரமணியம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, ஜெயாவைத்தி, மாதேஸ்வரன், நகர இளைஞரணி நிா்வாகி முருகேசன், எம்.ஜி.ஆா். அணி நிா்வாகி துளசிமணி, சாா்பு அணிகளின் நிா்வாகிகள், ஜெயலலிதா பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT