நாமக்கல்

நியமனம்

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்பட்டோர் பிரிவு துணைத் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் தாமர்த்வாஜ் சகுஜி அவரை இந்த பதவிக்கு நியமித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் பேரன் பி.வி.செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT