நாமக்கல்

முட்டை விலை 3 காசுகள் உயர்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.3.58-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் வியாழக்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக, பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
 இதில், முட்டை விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணைக் கொள்முதல் விலையை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 3 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.3.58-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.76-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT