முகப்பு
நாமக்கல்

நாமக்கல்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பகிர்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மண்டல செயலாளா் எம்.கணேசன், மாவட்டத் தலைவா் பாலசாரதி ஆகியோா் தலைமை வகித்தனா். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்க வேண்டும். கேங்மேன் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →