நாமக்கல்லில் 28 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 10,583 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 10,260 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 220 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 103 போ் உயிரிழந்துள்ளனா்.