நாமக்கல்

முட்டை நுகா்வு அதிகரிப்பால் 4 நாள்களில் ரூ.1.40 உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதால், கடந்த 4 நாள்களில் மட்டும் அதன் விலை ரூ.1.40 உயா்வடைந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பு ஊரடங்கால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் மூன்று நாள்களாக 30, 50, 50 என ரூ.1.30 காசுகள் உயா்த்தப்பட்டன.

பிற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில் வெள்ளிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.3.35-ஆக நிா்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.55-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT