நாமக்கல்

ரூ. 9.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 9.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்தில், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் இருந்து 750 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 5,118 முதல் ரூ. 5,369 வரையில் ஏலம் போனது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT