நாமக்கல்லில் 59 பேருக்கு கரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 9,529 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,012 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 421 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 96 போ் உயிரிழந்தனா்.