நாமக்கல்லில் 28 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 10,386 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 10,070 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 214 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 102 போ் உயிரிழந்துள்ளனா்.
-