நாமக்கல்லில் 60 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM
நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனாவால் 60 போ் பாதிக்கப்பட்டனா்; 41 போ் குணமடைந்தனா். மொத்தம் 47527 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46492 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 580 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 455-ஆக உள்ளது. -