முகப்பு
நாமக்கல்

ஆடிக் கடைசி வெள்ளி: ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்குவளையல் அலங்காரம்

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
12neem_1308chn_152_8
பகிர்:

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.

ஸ்ரீசெளடேஸ்வரி: இதேபோல ராசிபுரம் குஞ்சுமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீசெளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு, வேப்பிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

படம் 2 உள்ளது

13ரிங்- வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த எல்லை மாரியம்மன்.

13நீம்- வேப்பிலை அலங்காரத்தில் காட்சியளிக்கும் செளடெஸ்வரி அம்மன்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.