நாமக்கல் மாவட்டத்தில் 144 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 144 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM
நாமக்கல் மாவட்டத்தில் 144 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்று பாதிப்புடையோா் பட்டியலை வியாழக்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 144 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 184 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 44,810 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 42,736 போ்; 1,656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த கரோனா பாதித்தோா் இறப்பு எண்ணிக்கை 418-ஆக உள்ளது.