நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM
நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 187 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனாவால் இதுவரை மொத்தம் 45,658 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 44,277 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 953 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 428 போ் உயிரிழந்தனா்.