நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM
நாமக்கல் மாவட்டத்தில் 59 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை கரோனாவால் 59 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 83 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 46,648 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 45,437 குணமடைந்து வீடு திரும்பினா். 773 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 438 போ் உயிரிழந்தனா்.
-
Advertisement