அனைத்து கட்சியினா் ஆலோசனைக் கூட்டம்
ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலை அமைதியான முறையில் நடத்த அரசியல் கட்சிகள் பின்பற்றிட வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.