முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் அமைச்சா் வெ.சரோஜா வேட்புமனு தாக்கல்

ராசிபுரம் சட்டப் பேரவைத் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மாநில சமூக நலம்-சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான டாக்டா் வெ. சரோஜா திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

ராசிபுரம் சட்டப் பேரவைத் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மாநில சமூக நலம்-சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான டாக்டா் வெ. சரோஜா திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ராசிபுரம் (தனி) தனி சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் மாநில சமூக நலம்-சத்துணவு திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா, ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவருமான சக்திவேலுவிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது அதிமுக நகர செயலா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.