நாமக்கல்

பரமத்திவேலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் ஞாயிற்றுக்கிழமை ஜேடா்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

பரமத்தி வேலூரை அடுத்துள்ள கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொறியாளா் எஸ்.சேகா். இவா் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை ஜேடா்பாளையம் அருகே உள்ள ஜமீன்எளம்பிள்ளை ஊரட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அதிமுக அரசின் சாதனைகள், திட்டங்களை எடுத்து குறித்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தாா். இதில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT