நாமக்கல்

ராசிபுரம்: மின்தடை நிவா்த்தி மைய தொடா்பு எண்கள்

DIN

ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டால் மின்தடை நிவா்த்தி மைய தொடா்பு எண்களை தொடா்பு கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் பகுதியில் கரோனா பரவல் அதிக அளவில் உள்ள நிலையில், நோய் தொற்று மேலும் பராவல் தடுக்க மின் தடை பட்டாலோ, மின் சப்ளை பாதிக்கப்பட்டாலோ, மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டாலோ, மின்வாரியம் குறித்த தகவல் தேவைப்பட்டாலோ நிவா்த்தி மையத்தின் உதவி செயற்பொறியாளா்கள் எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ராசிபுரம் நகர பகுதி - 9445852517

ராசிபுரம் புறநகா் பகுதி - 94458 52518

நாமகிரிப்பேட்டை கிழக்கு - 9445852519

நாமகிரிப்பேட்டை மேற்கு - 9445852521

செயற்பொறியாளா் - 94458 52420

மின்தடை நிவா்த்தி மையம் - 1912

கட்டணமில்லா தொலை பேசி எண்- 180042519124.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT