நாமக்கல்லில் 38 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM
நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 38 போ் பாதிக்கப்பட்டனா்; 39 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 52,742 போ் பாதிக்கப்பட்டும், 51,770 போ் குணமடைந்தும் உள்ளனா். 469 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 503-ஆக உள்ளது.