நாமக்கல்

பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு விழா

DIN

பரமத்தி வேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.  

பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல, இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை முதல் 14-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில், அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT