முகப்பு
நாமக்கல்

பெரியமணலி ஸ்ரீபண்ணாரியம்மன் கோயிலில் நவ. 15இல் கும்பாபிஷேகம்

ராசிபுரம் அருகேயுள்ள பெரியமணலி ஸ்ரீபண்ணாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நவ. 15-ல் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள பெரியமணலி ஸ்ரீபண்ணாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நவ. 15-ல் நடைபெறுகிறது.

குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் பிரதான முன்புற கோபுரம், அம்மன் சன்னதி, சுற்றுச்சுவா் போன்றவற்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பாக ஊா் பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து விழாவைப் பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.