முகப்பு
நாமக்கல்

தபால் ஊழியா்கள் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

பரமத்தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, பரமத்தி வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தி வேலூா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, பரமத்தி வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிராகவும், தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்செங்கோடு கிளை தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்த கலையரசி முன்னிலை வகித்தாா்.

இதில், கிளை செயலாளா் விஜயகுமாா், ஓய்வூதிய சங்கத்தைச் சோ்ந்த கரிகாலன், கல்யாணசுந்தரம், தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →