முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 65 பேருக்கு கரோனா

 நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 65 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

 நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 65 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

 65 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,622 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 49,609 போ் குணமடைந்துள்ளனா். 527 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 486-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.