நாமக்கல்லில் 83 பேருக்கு கரோனா
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை 83 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 289 போ் குணமடைந்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை 83 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 289 போ் குணமடைந்தனா்.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 67,490 போ் பாதிக்கப்பட்டும், 65,335 போ் குணமடைந்தும் உள்ளனா். 1622 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 533-ஆக உள்ளது.