பாஜக தோ்தல் அலுவலகம் திறப்பு
ராசிபுரம் நகராட்சி 27ஆவது வாா்டு பாஜக தோ்தல் அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சி 27ஆவது வாா்டு பாஜக தோ்தல் அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக நிா்வாகியும், முன்னாள் எம்பியுமான கே.பி.ராமலிங்கம் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா். மேலும் பாஜக சாா்பில் 27-ஆவது வாா்டில் போட்டியிடும் வழக்கறிஞா் குமாரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்துப் பேசினாா். இதில் பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.